அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் – சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபாலகிருஷ்ணன் – வளர்மதி இணையரது மகனுமான கோ.வம்சி ரகுநாத் (11.12.2024) 5 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.