பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதனால், மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 8.12.2024 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் அதிமுக கிளைக் கழக செயலாளர் முதல் பாஜக மாவட்ட துணை தலைவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் அய்க்கியமாகியுள்ளனர்.