மணிப்பூர்அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கே.செல்வராஜ் தலைமையில் போடியில் நடைபெற்றது. கே.ராஜப்பன் விவசாய சங்க மாநில குழு பி.சந்திரசேகர், சிஅய்டியு ஆர்.தங்கப்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஆர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.கே.பாண்டியன், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.முனீஸ்வரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ் செல்வம், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.மீனா, வி.வி.முன்னணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், திராவிடர் கழக தேனி மாவட்ட தலைவர் சுருளி ராஜுவும் கலந்து கொண்டனர்.