தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் பல்துறை துறைகளைச் சேர்ந்த மக்களும், கழகத்தினரும் சால்வை போர்த்தியும், பொருள்களைப் பரிசளித்தும் நன்கொடை வழங்கியும் மகிழ்ந்தனர். (7.12.2024).
வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையினர் இணைந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பரிசாக பெரியார் பிஞ்சு சந்தாக்கள் 98 வழங்கினர். (சென்னை, 7.12.2024)