பெரியார் விடுக்கும் வினா! (1507)

Viduthalai
0 Min Read

நாணயமாக இருந்தால்தான் மக்கள் மதிப்பார்கள். நாட்டிலே நாணயத்தைப் பார்ப்பதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்போது அநேகம் பேர்களுக்கு நாணயத்திற்கு மதிப்பிருக்கிறது என்ற நினைப்பாவது இருக்கின்றதா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *