நாள் : 26.7.2023 (புதன்கிழமை)
காலை 11.00 மணி அளவில்
இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை – 8
வரவேற்புரை : வழக்குரைஞர் பா மணியம்மை (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிர் பாசறை)
தலைமை : பொறியாளர் ச இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் அ அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை : பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு பவானி, பொன்னேரி செல்வி, இரா.சு.உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, க.சுமதி, த.மரகதமணி, அன்புச்செல்வி, தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம்
கண்டன உரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
மருத்துவர் ப.மீ.யாழினி
(மாநில சமூக வலைத்தள பொறுப்பாளர்,
திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி)
தோழர் உமா (திராவிட இயக்க தமிழர் பேரவை)
இணைப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி
(மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)
நன்றியுரை: இறைவி (தாம்பரம் மாவட்ட
திராவிடர் கழக மகளிரணி தலைவர்)