வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம்
24.7.2023 திங்கள்கிழமை – கீழவாசல் ,தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: கீழவாசல் மார்க் கெட் எதிரில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: பெ.கணேசன் (கீழவாசல் பகுதி செயலாளர்) ⭐ தலைமை: ப.பரமசிவம் (கீழவாசல் பகுதி தலைவர்) ⭐ முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வ.ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ⭐சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப்பேச்சாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலா ளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) ⭐ மாலை 6 மணிக்கு சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் ⭐ நன்றியுரை: அ.பெரியார் செல்வன் (தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர்) ⭐ ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
25.7.2023 செவ்வாய்க்கிழமை – உரத்தநாடு
மாலை 4 மணி: பேருந்து நிலையம் அருகில், உரத்தநாடு
மாலை 6 மணி: தெற்கு முஸ்லீம் தெரு, உரத்தநாடு
சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர்)
குறிப்பு: கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், உரத்தநாடு
25.7.2023 செவ்வாய்க்கிழமை – தஞ்சாவூர்
தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: அண்ணா நகர், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ⭐வரவேற்புரை: வெ.ரவிக்குமார் (அண்ணாநகர் பகுதி செயலாளர்) ⭐ தலைமை: துரை.சூரியமூர்த்தி (அண்ணாநகர் பகுதி தலைவர்) ⭐முன்னிலை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்) ⭐ தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ⭐ சிறப்புரை: பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ச.அழகிரி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பாவலர் பொன்னரசு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), போட்டோ மூர்த்தி (மாவட்ட தொழிலாளரணி பொருளாளர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்கள்: ஆர்.கே.நீலகண்டன் (திமுக), ம.உஷா (திமுக) ⭐ மாலை 6 மணிக்கு சுடர்வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் ⭐ நன்றியுரை: ஆ.இராம கிருஷ்ணன் (திராவிடர் கழகம்) ⭐ ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.