சென்னை பெரியார்திடலில் நேற்று (7.12.2024) காலை 10.30 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட நாவலாசிரியர் இமையம், வரலாற்றாய்வாளர் பழ.அதியமான், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது, சன் செய்தி தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன், ஜெ.ஆர்.செந்தமிழன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.உடன் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.
கி.தளபதிராஜ் எழுதிய ‘நாலு தெருக் கத’ நாவலை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டார்!
Leave a Comment