நம் நாடு பூராவும் உள்ள நஞ்சை நிலமெல்லாம் நெல் விளைவதாக இருந்தாலும் நமக்குப் பற்றுமா? மேல் நாடுகளில் உள்ள விளைச்சல் முறைகளை நாம் கையாளத் தவறுவது ஏன்? அப்படிக்கன்றி நம் நாடு விவசாய உற்பத்தியில் எப்படி முன்னேறும்? பிற நாடுகளில் ஒரு ஏக்கரா பூமியில் விளையக்கூடிய விளைச்சலில் 3இல் ஒரு பங்கு, 4இல் ஒரு பங்குதானே இங்கு விளைகிறது? பார்ப்பான் விவசாய டைரக்டர் ஆனால் என்ன விளையும்? பூணூல் தானே விளையும், நெல் விளையுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’