ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார்?
*பிரதமர் கண்டனம் தெரிவித்த பிறகும் மணிப்பூர் பிரச்சினை குறித்து அரசியல் செய்வது சரியல்ல.
– ஒன்றிய அமைச்சர் தேவேந்திர சிங் பேட்டி .
>>‘‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் என்ன பேசினார் என்பதை விட, ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்பது தானே முக்கியம்!