தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை – ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நோயாளிகளுக்காக குருதிக் கொடை வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாமையும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் தொடங்கி வைத்து, குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன்: மருத்துவர்கள் (சென்னை – 7.12.2024).