கழக செயலவைத் தலைவரும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவருமான வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தலைமையில், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், புலவர் வெற்றியழகன் உள்ளிட்ட வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து அவரிடம், 21 (இருபத்தி ஒன்று) “பெரியார் பிஞ்சு” சந்தாக்களுக்கான தொகை 12,600 ரூபாயை வழங்கினர். (பெரியார் திடல், 6.12.2024)