* நீச்சல் விளையாட்டுப் போட்டி பயிற்றுநர் பூவரசன் விடுதலை அரையாண்டு சந்தா ரூ.1000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். சந்தீப் உடன் இருந்தார் (2.12.2024, சென்னை)
* திருவாரூர் இளங்கோவன் ”பெரியார் உலகம்” நன்கொடையாக 1000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திருமருகல் ஜீவா, கொல்கத்தா மணிவண்ணன் RGM (RBI) ஆகியோர் இருந்தனர். (5.12.2024, சென்னை)