சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய கி.வீரமணி அவர்கள் வந்தார் என்றால் – ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். இதுபோல் மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடுமோ?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’