நன்கொடை

Viduthalai
0 Min Read

தாராசுரம் பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன் – பரமேஸ்வரி ஆகியோரின் மகள் சாந்தி – ராஜேந்திரன் மகளான கனிமொழி-வசந்தராஜ் ஆகியோர் மகள் அய்ரின் 2ஆவது பிறந்த நாளை (25.11.2024) முன்னிட்டும் சாந்தி-ராசேந்திரன் ஆகியோரின் இளைய மகள் தேன்மொழி
எம்.டி.எஸ். தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டும் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *