சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவில் இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான வி.ஜி.பி. இலக்கிய விருதினை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் முனைவர் பெ.மயிலவேலன் (தலைவர் இந்திய படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், துணைத் தலைவர் பபாசி) அவர்களுக்கு வழங்கிப் பாராட்டினார். உடன் வி.அய்.டி. வேந்தர் விஸ்வநாதன், வி.ஜி.பி. சந்தோசம் (நிறுவனர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்), ரவி ராஜா. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் இருந்தனர்.
சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழா
Leave a Comment