தொழிலாளி – முதலாளி தன்மை முறையே இருக்கக்கூடாது. வேலை செய்பவர்கள், பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத் தனம்.
– – – – –
பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா?
பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு சமத்துவம் கிடைக்குமா? ஒருக்கால் கிடைத்தாலும், ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.