நாள் – ஞாயிறுதோறும் நேரம் – காலை 7.30 மணிக்கு
இடம் – காமராசர் காலனி மைதானம், கோடம்பாக்கம்
கட்டணம் – இலவசம், பயிற்றுநர் – இனியன்
தொடர்புக்கு – 73389 96503
புத்தர் கலைக்குழு – 77087 76653
8.12.2024 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் – நீலமலை மாவட்டம்
குன்னூர்: காலை 10.00 மணி *இடம்: மருத்துவர் இல்லம், ரேலி காம்பவுண்ட் – குன்னூர் * தலைமை: மருத்துவர் இரா. கவுதமன் பெரியார் மருத்துவ குழு இயக்குநர் * வரவேற்புரை: பொறியாளர் போ.ஈஸ்வரன், மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் *முன்னிலை: மு.நாகேந்திரன் (மாவட்ட கழக தலைவர்) * பொருள்: திருச்சியில் டிசம்பர் 28மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக, பகுத்தறிவாளர் கழகம் அமைப்பு பணிகள் தொடர்பாக *கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), தரும.வீரமணி (மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: சி.இராவணன் பொதுக்குழு உறுப்பினர்.
தகைசால் தமிழர் – தமிழர் தலைவர் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
பெங்களூரு: மாலை 4.00 மணி *இடம்: பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெரியார் மய்யம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கம் (மூன்றாம் தளம்) *தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநிலத் திராவிடர் கழகம்) *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்)*கொடியேற்றுதல்: கோ.சண்முகம் (தலைவர், ஈஜிபுரா) *சிறப்புரை: வீ.மு.வேலு, பு.கு.கஜபதி, கே.குணவேந்தன் (மாநிலத் துணைத் தலைவர்கள்) *நன்றியுரை: ஆனந்தன் *அமைப்பு: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களுரூ.
திண்டிவனம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டிவனம்: காலை 10.00 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் *தலைமை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. செயலாளர்) *வரவேற்புரை: கோ.குப்புசாமி (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இ.அ.து. செயலாளர்), துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் ப.க. தலைவர்), என்.மாரிச்சாமி (ப.க. நகர செயலாளர்) *துவக்கவுரை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்) *சிறப்புரை: ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்) *நன்றியுரை: பா.லட்சுமி (மயிலம் ஒன்றிய ப.க. செயலாளர்).
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – கொள்கை குடும்ப விழா
தூத்துக்குடி: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) *முன்னிலை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *உரைவீச்சு: விடுதலை ஏட்டின் பணிகள் – சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்), உண்மை இதழின் பணிகள் – சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியாச் செயல்பாடுகள் – உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சு.காசி (காப்பாளர்), மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அறிஞர் அண்ணா படத்திறப்பு: பெ.கீதாஜீவன் (சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்) *வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 18 நூலினை வெளியிட்டு உரை: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை திமுக உறுப்பினர்) *இணைப்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்).
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – பொதுக்கூட்டம்
சுங்கான்கடை: மாலை 5.30 மணி *இடம்: கிராம அலுவலகம் அருகே, மெயின்ரோடு, சுங்கான்கடை *தலைமை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: ம.தயாளன் (கழக பாதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: மா.மு சுப்பிமணியன் (மாவட்ட தலைவர்), உ.சிவதானு (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: பா.செல்வகுமார் (மண்டல தலைவர், நாகர்கோவில் மாநகராட்சி), டி.இராஜேஸ்குமார் (திமுக), பி.சுரேஷ்குமார் (சிபிஎம்), எம்.சுபாஷ் (விசிக), எஸ்.ஜேம்ஸ் (காங்கிரஸ்), இரா.இராஜேஸ் (மாவட்ட கழக இணைஞரணி செயலாளர்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)*ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – இளைஞரணி கன்னியாகுமரி.
தேனி மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரியகுளம்: காலை 10 மணி *இடம்: அ.மோகன் ப.க. மாவட்ட செயலாளர் இல்லம், ஆர்எம்டிசி காலனி, கீழவடகரை, பெரியகுளம்*பொருள்: இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தும் இந்திய அளவிலான 13ஆம் மாநாடு டிசம்பர் 28, 29 – சனி, ஞாயிறு. இடம் – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி *தலைமை: டி.பி.எஸ்.ஆர்.ஹரிகரன் (தேனி மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: அ.மோகன் (தேனி மாவட்ட ப.க. செயலாளர்) *முன்னிலை: வெ.தழ்ச்செல்வன் (கம்பம் தலைவர்), ப.செந்தில்குமார் (கம்பம் செயலாளர்) *சிறப்புரை: வீ.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: ச.முருகன் (நகர பொருளாளர், ப.க.).