மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மையம், கீழமாசி வீதி, மதுரை-1 *தலைமை: பேரா.டாக்டர் சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்), த.ம.எரிமலை (மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம், மதுரை புறநகர்), இரா.லீ.சுரேசு (மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம், மதுரை மாநகர்) பா.முத்துக்கருப்பன் (மாவட்டச் செயலாளர், மதுரை புறநகர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *சிறப்புரை: வி.மோகன் (மாநிலப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மதுரை, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ச.பால்ராஜ் (பகுத்தறி வாளர் கழகம், மதுரை புறநகர்.)
8.12.2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை,மதுரை புறநகர் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment