தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கெங்கசமுத்திரம் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஆறுமாதம் சிறைத்தண்டணைப்பெற்ற பெரியார் பெருந்தொண்டர் ம.செல்லமுத்து அவர்களின் 88ஆவது பிறந்தநாளில் அவருக்கு பயனாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவர் விடுதலை ஓராண்டு சந்தா ரூ.2,000 வழங்கினார். உடன் குடும்பத்தினர்.