உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா (பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள் எழுதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்ட “திரைவானில் கலைஞர்” என்னும் நூலை முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார் (4.12.2024)