6-12-2024 வெள்ளிக்கிழமை
பெரும்கொடையாளர் மெ.நல்லான் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் – நினைவு கல்வெட்டு நிறுவுதல் மற்றும் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 92ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உடற்கொடை, விழிக்கொடை, குருதிக்கொடை பதிவு முகாம் விழிப்புணர்வு சிந்தனை அரங்கம்
புலவன்காடு: காலை 10 மணி * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: அ.சரவணன் (கூட்டுறவு சங்க தலைவர், புலவன்காடு) * முன்னிலை:இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: மாநல்.பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி – மாநல் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள்.
செங்கற்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
செங்கற்பட்டு: மாலை 6 மணி * இடம்: கேவிஎம் திருமண மண்டபம், புறவழிச்சாலை, செங்கற்பட்டு * வரவேற்புரை: செங்கை பூ.சுந்தரம் (கழக பொதுக்குழு உறுப்பினர்)* தலைமை: அ.செம்பியன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளார்), சி.பக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அருண் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – விருந்து, கழக ஆக்கப்பணிகள் * விழைவு: மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நன்றியுரை: புழுதிவாக்கம் ஆ.யாக்கோபு.