விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் 18 ஜாதிகளுக்கானது. குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவரா என்று உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் சொல்லும் கைவினைத் தொழில் திட்டம் என்பது எந்த ஜாதியினரும் தங்களுக்கு உகந்த எந்தக் கைவினைத் தொழிலையும் தேர்வு செய்து கொள்ளலாம். ‘காக்கா கருப்பு, கந்தசாமி கருப்பு’ என்று ‘தினமலர்’கள் உளறக் கூடாது.