கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பிரிவில் கிரவுன்ட் டியூட்டி 110, டெக்னிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 30 என மொத்தம் 140 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,
வயது: 21-25 (1.7.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை
தேர்வு மய்யம்: சென்னை, மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஷில்லாங், காந்திநகர்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 24.12.2024
விவரங்களுக்கு: joinindiancoas tguard.cdac.in
கடலோர காவல் படையில் பணி வாய்ப்பு

Leave a Comment