கெயில் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் இன்ஜினியர் 98, சீனியர் ஆபிசர் 130, ஆபிசர் 33 என மொத்தம் 261 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.பி.பி.எஸ்., / எம்.எஸ்சி.,
வயது: 18 – 28, 18 – 32, 18 – 35 (11.12.2024இன்படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.12.2024
விவரங்களுக்கு: gailonline.com
கெயில் நிறுவனத்தில் பொறியியலாளர்களுக்கு வாய்ப்பு

Leave a Comment