கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்கள்

viduthalai
0 Min Read

விசாகபட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிட்டர் 40, மெட்டல் வொர்க்கர் 27, எலக்ட்ரீசியன் 25, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 25, பைப் பிட்டர் 25, மெக்கானிக் டீசல் 25, மெக்கானிக் 20, கம்ப்யூட்டர் ஆப்ப ரேட்டர் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
பயிற்சி ஊக்கத் தொகை: மாதம் ரூ.8050.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 2.1.2025
விவரங்களுக்கு: joinindiannavy.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *