நாம் தினசரி பயன்படுத்தும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பற்றது, அதிக ரிஸ்க் கொண்டது என்கிறது ஒன்றிய அரசின் (FSSAI) புதிய அறிவிப்பு. அதன்படி, மினரல் வாட்டர் & பாட்டில் தண்ணீர் ‘Highest Risk Food Category’யில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது தண்ணீர் பேக்கிங்கில் சிறிய கவனக்குறைவும் நீரின் தரம், சுத்தத்தை பாதிக்குமாம். காசு கொடுத்து வாங்கும் தண்ணீரில் இந்த நிலை எனில், இதற்கு யார் பொறுப்பு?