மதுரா செந்தில், திருச்செங்கோடு (விடுதலை மூன்று ஆயுள் சந்தா) – ரூ.60,000, குலிமங்கலம், கணேசன் (பெரியார் உலகம்) – 1000, எடப்பாடி பாலு (உண்மை) – 4,050, தமிழ்மணி, கும்பகோணம் (விடுதலை) – 2,000, தஞ்சை பிவிஆர் வீரமணி (பெரியார் உலகம்) – 10,000, இதழினி (பெரியார் பிஞ்சு) – 600, அறிவேந்தி, அரியலூர் (விடுதலை) – 1000, டேவிட், தஞ்சை – 200, டாக்டர் தமிழ்மணி தஞ்சை (சால்வைக்கு பதில்) – 2000, டாக்டர் அருமைக்கண்ணு தஞ்சை (சால்வைக்குப் பதில்) – 1000, தஞ்சை அய்யனார் (விடுதலை வளர்ச்சி) – 1000, வீரகுமார், தஞ்சை – 100, சிந்தாமணியூர் சுப்ரமணியம் (விடுதலை) – 9000, துரை.ஸ்டாலின், திருவையாறு (பெரியார் உலகம்) – 20,000, பொத்தனூர் சண்முகம் (பெரியார் உலகம்) – 25,000, அன்புச்செழியன்-500, இந்திரஜித்-500, தஞ்சை வீராசாமி-200, ஆத்தூர் சேகர்-200, திருச்செங்கோடு தோழர் (விடுதலை சந்தா) – 1000, ஆனந்த், உரத்தநாடு-500, திருவண்ணாமலை மூர்த்தி – 100, கிருட்டிணகிரி திராவிடமணி – 200, திருப்பத்தூர் கவிதா (பெரியார் உலகம்) – 5,000, திருப்பத்தூர் வெண்ணிலா-இளங்கோவன் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) – 1,000, ஈரோடு பொற்செல்வி, நற்குணன் – 5,000, பல்லடம் இளங்கோவன் (விடுதலை சந்தா) – 2000, தாளக்குடி ப.ஆல்பர்ட் (பெரியார் உலகம்) – 1000, மேட்டூர் அண்ணாதுரை (விடுதலை சந்தா) – 1000, நாகர்கோவில் வெற்றிவேந்தன் (விடுதலை சந்தா) – 900, பெரியார் மாணாக்கன் – செல்வி, சென்னை – 1,00,000 (காசோலை), காட்பாடி அப்துல் ஆசாத் (பெரியார் உலகம் – விடுதலை சந்தா) – 12,000, ஈரோடு தோழர் (சாமி கைவல்ய நிதி) – 200, திருவாரூர் மோகன் – 200, கோபி ராசமாணிக்கம் – 1000, ஓட்டுநர் சி.தமிழ்ச்செல்வன்-மகாலட்சுமி குடும்பத்தினர் – 5000, இரா.நற்குணன் குடும்பத்தினர் – 2,000, அ.அறிவுச்சுடர், திருவரங்கம் (திராவிட பொழில்) – 800, சாம்லீ மகிழன் (பெரியார் பிஞ்சு) – 500, திருச்சி மலர்மன்னன் (பெரியார் உலகம்) – 1000, மோகன்தாஸ்-100, முருகன்-100, ஜெயராஜ்-50, ஆரோக்யராஜ்-500.
தஞ்சை, திருச்செங்கோடு, ஈரோடு பகுதிகளில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள் (23,24,26.11.2024)
Leave a Comment