தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய 92 ஆம் பிறந்த நாள் விழா, ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் (2.12.2024)