திருவொற்றியூர் மாவட்ட கழக துணை செயலாளர் சு.செல்வத்தின் சகோதரர் சு.உதயகுமார் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். தெற்கு ரயில்வே துறையில் மிக சிறப்பாக பணியாற்றியவர். அந்த பகுதியில் இயக்கத்திற்கு பெரும் துணையாக இருந்த பகுத்தறிவாளர் ஆவார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், திருவெற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், க.கலைமணி ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.