தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர்,
துவக்கி வைப்பவர்: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், தி.மு.க மாவட்ட கழக செயலாளர், திருவாரூர்.
குறிப்பு: மதியம் 12 மணிக்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி. 1.00 மணியளவில் திருவாரூர் மன நலக் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகரக் கிளைகளாக அனைத்து அணிப் பொறுப்பாளர்களும் கலந்து கொள்வார்கள். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம் மற்றும் பெரியார் பெருந் தொண்டர் இரா.கோதண்டபாணி நினைவு பெரியார் அறக்கட்டளை.
– – – – –
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு டிச.2 திங்கள் காலை சரியாக 8.30 மணிக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மன்னார்குடி நகராட்சி NULM திட்டத்தின் கீழ். செயல்படும் நேசக் கரம் பராமரிக்கும் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு காலை சிற்றுன்டி வழங்கப்படும் இரு நிகழ் விலும் கழகத் தோழர்கள் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க கேட் டுக்கொள்கிறோம். இவண்: நகர திராவிடர் கழகம் மன்னார்குடி