1.12.2024 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிருக்கான புற்றுநோய் கண்டறிதல் முகாம்
குடியேற்றம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் *தலைமை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர்) * வரவேற்புரை: ப.ஜீவானந்தம் (குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர்) * தொடக்கவுரை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வாழ்த்துரை: வி.இ.சிவகுமார் (மாவட்ட கழக தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.), க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர்), * முகாம் தொடங்கி வைப்பவர்கள்: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), மருத்துவர் எம்.மாறன் பாபு (தலைமை குடிமுறை மருத்துவர் அரசு மருத்துவமனை) * சிறப்பு அழைப்பாளர்: ஆர்.ஆர்.ரவிசங்கர் (புவனேசுவரிப்பேட்டை) * முகாம் சிறப்புகள்: காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், மூலம், பவுத்திரம், குடல் இறக்கம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, தைராய்டு கட்டிகள் மற்றும் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான செலவுகள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்யப்படும். கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய், மார்பக புற்று நோய், வாய் புற்று நோய், பெண்களின் சுகாதாரம் * நன்றியுரை: பி.தனபால் (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்).
பெரியார் பெருந்தொண்டர்
கொ.வீ.பெரியசாமி நினைவேந்தல்-படத்திறப்பு
சேலம்: காலை 10 மணி * இடம்: கல்யாணகிரி, சேலம் * தலைமை: ஆத்தூர் சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) *படத்திறப்பாளர்: பழனி புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) *நினைவேந்தல் உரை: த.வானவில் (மாவட்ட தலைவர்), இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: பாலசுப்ரமணியம் * இவண்: கமலம் பெரியசாமி.
திருவள்ளூர் – இராணிப்பேட்டை மாவட்ட
ப.க. – இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்
வாலாசாப்பேட்டை: மாலை 10 மணி * இடம்: மாவட்ட ப.க. செயலாளர் ந.இராமு சரக்குந்து அலுவலகம், 7-954A விவேகானந்தா நகர், சோளிங்கர் சாலை, வாலாசாப்பேட்டை *வரவேற்புரை: க.ஏ.தமிழ்முரசு (திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரப்பேரி மு.சங்கர் (இராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: த.கா.ப.புகழேந்தி (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர், ப.க.), கி.எழில் (திருவள்ளூர் மாவட்ட ப.க. தலைவர் * முன்னிலை: வழக்குரைஞர் மா.மணி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பாளர்கள்: நா.இராமு (இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர், ப.க.), போ.பாண்டுரங்கன் (இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர், ப.க.) *செயல்பாட்டு உரை: ஆ.வெங்கடேசன் (பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர்), நாத்திக பொன்முடி (கழக மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: தீ.இளந்திரையன் (இராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்)
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 143ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: மலரடியான் *வரவேற்புரை: வீ.முருகேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * செறிவுரை: தந்தை வழியில் தனயன் (ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், ப.க.).
பகுத்தறிவாளர் கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், புதுக்கோட்டை * தலைமை: அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: இரா.மலர்மன்னன் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்) *பொருள்: 28,29 டிசம்பர் 2024 திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூடடமைப்பு 13ஆவது மாநாடு தொடர்பாக, டிச. 2 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா, அமைப்புப் பணிகள் தொடர்பாக * நோக்க உரை: பொன்னமராவதி அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *சிறப்புரை: வீ.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: தி.குணசேகரன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.).
ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: ஓட்டல் கவுரி சங்கர் பேருந்து நிலையம் பின்புறம், ஒசூர் * பொருள்: டிசம்பர் 28, 29.12.2024 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள உலக நாத்திகர் மாநாடு குறித்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கட்டமைப்பு குறித்து *தலைமை: சிவந்தி அருணாசலம் மாவட்ட தலைவர் ப.க *வரவேற்பு: செ.பேரரசன் மாவட்ட செயலாளர் ப.க * முன்னிலை: பேராசிரியர் கு.வணங்காமுடி (காப்பாளர்), சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * நோக்கவுரை: அண்ணா சரவணன் மாநில துணைச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் * கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)* நன்றியுரை: வே.ராமேஸ்வரன் * விழைவு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் பங்கேற்பது.
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 9.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் *வரவேற்புரை: ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * முன்னிலை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோபால்சாமி (பக மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: சாமி திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ம.கு. வைகறை (மாவட்டத் தலைவர்) மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் *நோக்க உரை: முனைவர் மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)*கருத்துரை: மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) *பொருள்: 28,29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக திட்டமிடல், டிசம்பர் 2, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து, அமைப்புப் பணிகள் குறித்து திட்டமிடல் *நன்றியுரை: த.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர், ப.க. *வேண்டல்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை.
2.12.2024 திங்கள்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: தலைமையின் தனித்துவம் (தகைசால் தமிழ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்) *சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்)* தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) * செயலாளர்: துரை மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்)