பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்

viduthalai
0 Min Read

ம. கவிதா ‘பெரியார் உலக’ நிதியாக 5,000 ரூபாயும், திருப் பத்தூர் இ. வெண்ணிலா – எம்.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் பெயர்த்தி ‘மகிழ்’ பிறந்த மகிழ்வாக 1,000 ரூபாயும் தமிழர் தலைவர் ஆசிரி யரிடம் வழங்கினார். (ஈரோடு, 26.11.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *