காட்பாடி அலிபூர் ரகீம் (பேராசிரியர்) அவர்களின் 7–ஆம் ஆண்டு நினைவு நாள்

viduthalai
0 Min Read

அவரது மூத்த மகன் அப்துல் அகத் ‘பெரியார்’ உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000/- மற்றும் ‘விடுதலை’ ஆண்டுச் சந்தா ரூ.2000/- ஆக மொத்தம் ரூ.12,000/- என வழங்கிய தொகையினை தாம்பரம் நகர கழகத் தலைவர் சீ. இலட்சுமிபதி தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஈரோடு – 26.11.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *