சுயமரியாதை இயக்கத்தின் நூறாம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் நூறாயிரம் ரூபாய்களை (ஒரு லட்சத்துக்கான காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (ஈரோடு – 26.11.2024)