கலைவாணர் பிறந்த நாளான நாளை (நவம்பர் 29) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால் தோழர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
– குமரிமாவட்ட திராவிடர்கழகம் கோ.வெற்றி வேந்தன் மாவட்ட கழக செயலாளர்
கலைவாணர் பிறந்த நாள் விழா
Leave a Comment