வட நாட்டவர்களுடையவும், பார்ப்பனர்களுடையவும் ஆதிக்கமும், செல்வாக்கும் சிறிதும் குறையாமல் இருக்கவும், தென்னாட்டு மக்கள் அதிகம் குறிப்பாகத் தமிழர்கள் எந்தத் துறையிலும் தலையெடுக்கவும், முன்னேற்றமடையவும் முடியாமல் இருக்கவும், தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கவும், தமிழ் மக்களை வடவர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் அடிமைகளாக்கவும் வேண்டிய முறைகளிலேயே ஆட்சித் திட்டங்கள் கொண்ட மத்திய ஆட்சியினால் நமது மாநிலத்துக்கு, மக்களுக்கு நன்மை ஏற்படுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’