விருகம்பாக்கம் திராவிட முன்னேற்றக் கழக வழக்குரைஞர் அணியைச் சார்ந்த மா.கார்த்திக் தனது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடை வழங்கினார். உடன் திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், கி.ராஜ்குமார், செ.விக்கி, இ.நிலவன். (27.11.2024, பெரியார் திடல்)