தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக தா.ஆனந்தராஜ் மற்றும் கே.முருகபாண்டியன் ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினர். (பெரியார் திடல், 27.11.2024)