தந்தை பெரியாரின் இளவல் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர் – தி.மு.க. தலைவர் அவர்களின் வழிகாட்டி – திராவிட இயக்கத்தின் திசைகாட்டி, தி.க. தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், நம் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் திடலில் இன்று (27.11.2024) வாழ்த்து பெற்றோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார்.