பழைய அபிப்பிராயங்கள் எல் லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரி சோதிக்க வேண்டும். அந்தப் படி பரிசோதிக்கப் பின் வாங்கு கின்றவன் யாராயிருந்தாலும் கோழையே யாவான்.
(‘குடிஅரசு’ 29.3.1931)