டில்லியில் வருகிற 29ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடுகிறது. அண்மையில் முடிந்த மகாராட்டிரா, அரியானா ஆகிய 2 மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி தோற்று, பாஜக கூட்டணி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில் டில்லியில் 29ஆம் தேதி நடை பெறவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அந்தத் தோல்வி குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.