ஈ.வி.எம். வேண்டவே வேண்டாம்.. கார்கே எதிர்ப்பு

viduthalai
0 Min Read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு மக்கள், ஏழைகளின் வாக்குகள் வீணாவதாகவும், ஆதலால் ஈ.வி.எம். (EVM)க்கு பதில் வாக் குச்சீட்டை பயன்படுத்த அவர் வலியுறுத்தியுள்ளார். ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மோடி, அமித்ஷா வீட்டில் வையுங்கள், அதன்பிறகு அவர்கள் தோல்வி உறுதியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *