கழகக் கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
3 Min Read

30.11.2024 சனிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் சிந்தனையரங்கம்
கோவிலூர்: மாலை 6 மணி * இடம்: கோவிலூர் * வரவேற்புரை: பி.சுப்பையன் (கோவிலூர்) * தலைமை: ரெ.சதீஷ்குமார் (ஒன்றிய கழக இளைஞரணி துணைத் தலைவர்) * முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய கழக தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்)* வாழ்த்துரை: கு.அய்யாதுரை (கனிமவளத்துறை உதவி இயக்குநர் (ஓய்வு)) * தலைப்பு: ஆசிரியரின் வாழ்வும் – தொண்டும் * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ச.திநிசன் (மாணவர் கழகம்).

தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை:
மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) * நோக்கவுரை: சு.புத்தன் (மாநகர தலைவர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: திருச்சியில் 2024 டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிற அகில இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாடு, 2024 டிசம்பர் 2 அன்று 92 அகவை காணும் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா * நன்றியுரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * விழைவு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்து தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திட அன்புடன் அழைக்கிறோம் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின்

கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 4 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: இறைவி (தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர்)

* தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்)

* முன்னிலை: ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், பெரியார் செல்வி, பூவை செல்வி, சுமதி, வளர்மதி, ஜெயந்தி,ராணி, த.மரகதமணி, மு.பவானி, உத்ரா, தேவி, நூர்ஜகான், அஜந்தா, அருணா, அன்புச்செல்வி, இளையராணி, யுவராணி, விஜயா, ஆனந்தி, நதியா

* நோக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்)

* பொருள்: டிசம்பர் 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பாக கொண்டாடுவது, தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது கிளை ஒன்றிய அளவில் மகளிர் பொருப்பாளர்களை நியமிப்பது.

*சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச் செயலாளர்,ச.இன்பக்கனி துணைப் பொதுச்செயலாளர்,வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி துணைப் பொதுச்செயலாளர்

* நன்றியுரை: பொன்னேரி செல்வி.

*குறிப்பு: திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *