தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை (TN PWD)இல் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 760 பணியிடங் களில் இணைபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்களுக்கு ₹9,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹8,000 வழங்கப்படுகிறது.
18 -24 வயதிற்கு உட்பட்ட தகுதியுடையவர்கள் இந்த லிங்கில் http:// www.mhrdnats.gov.in/ விண்ணப்பிக்கலாம். டிச. 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.