‘இன்ஜினியர்ஸ் இந்தியா’ நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலாளர் 24, துணை மேலாளர் 23, சீனியர் மேலாளர் 3, பொறியாளர் 6 உட்பட மொத்தம் 58 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 2.12.2024
விவரங்களுக்கு: recruitment.eil.co.in
பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் பணிகள்

Leave a Comment