எல்லை சாலை நிறுவனத்தில் பணிகள்

1 Min Read

எல்லை சாலை நிறுவனத்தில் (பி.ஆர்.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் 417, ஆப்பரேட்டர் மெஷினரி 18, டிராட்ஸ்மேன் 16, டர்னர் 10, சூப்பர்வைசர் 2, டிரைவர் ரோடு ரோலர் 2, மெஷினிஸ்ட் 1 என மொத்தம் 466 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2/ அய்.டி.அய்.
வயது: டர்னர் 18 – 25 மற்ற பிரிவு 18-27 (30.12.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 30.12.2024
விவரங்களுக்கு: marvels.bro.gov.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *