சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வி.சி.ஹோஸ்ட் (டெக்னிக்கல்) பிரிவில் 75 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,/ பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் / அய்.டி.,), எம்.சி.ஏ.,
வயது: 35க்குள் (22.11.2024இன்படி)
ஊதியம்: மாதம் ரூ. 30 ஆயிரம்.
பணியிடம்: சென்னை, மதுரை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600
கடைசி நாள்: 23.12.2024
விவரங்களுக்கு: mhc.tn.gov.in
கணினி அறிவியல் முடித்தவருக்கு நீதிமன்றத்தில் பணி வாய்ப்பு
Leave a Comment