நேற்றைய ‘விடுதலை’ (25.11.2024) நாளிதழின் 7 ஆம் பக்கத்தில் திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா முதல் பக்கத் தொடர்ச்சி எனும் தலைப்பின் கீழ், “கேளு கழுதை கேளு! கேளு கழுதை கேளு!” என்னும் தலைப்பில் நான்காம் பத்தியில், மூன்றாம் வரியில் எஸ். கே. வஜ்ரவேலு எனும் பெயரை எஸ். கே. வரதராஜுலு என்றும், “திராவிடர் இயக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்” எனும் தலைப்பில், மூன்றாம் பத்தியில் 11 ஆம் வரியில் மதிவாணன் எனும் பெயரை மதிவேந்தன் என்றும் திருத்தி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ-ர்.)