மருத்துவமனைகளை இழுத்து மூடலாமா?
*மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நீராடி, கபாலீஸ்வரரைச் சேவித்து, மண்பானையில் சர்க்கரை வைத்து, விநியோகம் செய்து, வீடு திரும்பினால் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
>> மருத்துவமனைகளை இழுத்து மூடிவிடலாமா?